பயங்கர வாத தடை சட்டத்தில் 21-வயது சுஹைலை கைது செய்த பொலிஸுக்கு, அவர் "எந்த குற்றமும் செய்யவில்லை" என கோர்ட்டுக்கு வந்து சொல்ல ஒன்பது மாதம் ஆகி உள்ளது.
"இஸ்ரேல் விமர்சன" ஸ்டீகர் வச்சிருந்தார் என பிடிச்சீங்க. இப்ப அது குற்றம் இல்லைங்கிறீங்க. அது ஒரு குற்றமே இல்லன்னு எல்லாருக்கும் தெரியும் மிஸ்டர் போலீஸ்!
PTA சட்டத்தை தூக்கி வீசுவோம் என்றீர்கள். இப்போ "குற்றம் செய்யாத" இளைஞனை தூக்கி உள்ளே போடறீங்க.
மனோ கணேசன் Mp