பலுசிஸ்தானின் கில்லா அப்துல்லா மாவட்டத்தில் உள்ள ஜப்பார் சந்தை அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் பலியாகியுள்ளதோடு
மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பினால் அருகில் இருந்த கட்டிடங்கள் பலத்த சேதமடைந்ததோடு அங்கிருந்த பல கடைகளும் இடிந்து விழுந்தன