ஒரு நாள் நோன்பு - தளபதி விஜய் அதிரடி
பிரபல திரைப்பட நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய் இன்று நோன்பு நோற்று இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
பா.ஜ.கா அரசின் முஸ்லிம்களுக்கெதிரான கசப்பான மன நிலைக்கு எதிராக தளபதி விஜய் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது