ஹிஜாப் அணிந்ததால், 2024 ஆம் ஆண்டு A/L பரீட்சை பெறுபேறுகள் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாணவிகளுக்கு வெளியிடப்படாமல் தாமதப்படுத்தப்பட்டமை, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது..
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்