மோதலினால் காசாவின் 80 சதவீத உட்கட்டமைப்பு அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட சேவைகளுக்கான அலுவலகத்தின் இயக்குநர் ஜோர்ஜ் மொரேரா த சில்வா குறிப்பிட்டுள்ளார்.
சேதமாகியுள்ள நகரை மீண்டும் இயல்புக்குக் கொண்டு வருவது என்பது இலகுவான விடயம் அல்ல என அவர் குறிப்பிடுகிறார்.