ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் மதிப்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனுக்கு அனைவரும் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை, போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான தனது குரலையும் அங்கு உயர்த்தியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவது, அவ்வாறான கடத்தல்காரர்கள் அவர்களின் நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்குரிய புனர்வாழ்வு நிலையங்களை உருவாக்குவது குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி உலகத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.