இனி மின்சாரப்பட்டியல் இல்லை!

 


அன்பார்ந்த வாடிக்கையாளர்களே!

உங்களுக்கு வழங்கப்படும் மின் பட்டியல் 2025 ஒக்டோபர் மாதத்திலிருந்து SMS மற்றும் email மூலமாக மட்டுமே அனுப்பப்படும். அச்சிடப்பட்ட மின்பட்டியல் இனி வழங்கப்படமாட்டாது. 

எனவே,

SMS மூலமாக தகவல்களை பெறுவதற்கு பதிவு செய்யும் முறை

REG <இடைவெளி > மின்பட்டியல் கணக்கு இலக்கத்தை 1987க்கு SMS அனுப்பவும்.


e-mail மூலமாக தகவல்களை பெறுவதற்கு பதிவு செய்யும் முறை

EBILL<இடைவெளி > மின்பட்டியல் கணக்கு இலக்கம் <இடைவெளி> email முகவரியை பதிவிட்டு 1987க்கு SMS அனுப்பவும்.

அல்லது

ebill.ceb.lk என்ற வலைத்தளம் ஊடாக பதிவு செய்யவும்

சகல பதிவுகளையும் 2025 செப்டம்பர் 30ம் திகதி அல்லது அதற்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.

மேலதிக விபரங்களுக்கு மின் பாவணையாளர் ஒருங்கிணைப்பாளரை அல்லது பிரதேச மின்பொறியளாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

மற்றவர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்! 




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்