ISRAEL
போரை உடனடியாக நிறுத்தி பிணைக்கைதிகளை வீட்டுக்கு அழைத்துவருமாறு கோரி #இஸ்ரேல் முழுவும் சுமார் 350 இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.
இதன்போது #டயர்கள் எரிக்கப்பட்டு, #வீதிகள் மூடப்பட்டு, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளர்கள் பலரை இஸ்ரேலிய பொலிசார் #தாறுமாறாக தாக்கி கைது செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.