இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணை ஒன்று எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் ஒட்டுமொத்த
உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகத்தான் இருக்கும்.
தேஷபந்துவை பதவி நீக்கம் செய்யும் பிரேரணைக்கு..ஆதரவாக - 177 வாக்குகள்.
எதிராக - எந்தவொரு வாக்குகளும் இல்லை.