இந்த மூர்க்கத்தனமான போரைத் தூண்டியது இஸ்ரேல் தான்.
இப்போது இஸ்ரேல் நம்மை (அமெரிக்காவை) பிராந்திய மோதலுக்குள் இழுக்கிறது.
இது ஒரு அணு ஆயுதப் போராகவும் உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம்,
கத்தார்,
வளைகுடாவின் பிற பகுதிகளில்
உள்ள நமது அமேரிக்க ராணுவ வீரர்கள் 40,000 பேர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
அவர்கள் மிக மிக எளிதில் தாக்கக் படக்கூடிய இலக்குகள் ஆவார்கள்.
ஈரானின் 'ஷாஹித்-136' ட்ரோன் விமானங்கள் வெறும் 20,000/- அமெரிக்க டாலரில் தயாரிக்கப்படுகின்றன.
அதே சமயம் அந்த 'ஷாஹித்-136' டுரோன்களை தடுக்கும் அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணை தயாரிக்க ஒவ்ஒன்றுக்கும் 40,00,000/- (நாற்பது லட்சம்) அமெரிக்க டாலர்கள் செலவாகிறது.
இது நமது ஏவுகணை கையிருப்புகளை முற்றிலுமாகத் தீர்த்துபோக வைத்து,
நம்மைப் பொருளாதார ரீதியாகவும் படுகுழியில் தள்ளும்.
அதே நேரத்தில், நமது பிள்ளைகள் நாட்டின்(அமெரிக்க) கொடியால் போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளில் தான் வீடு திரும்புவார்கள்.
இந்த அருமையான பதிவை பதிவிட்டுள்ளவர்:
-பென்டகனின் முன்னாள் ஆலோசகர்
டக்ளஸ் மெக்ரிகர்