அல்ஹம்துலில்லாஹ்......
2025ம் ஆண்டுக்கான இரண்டாவது வெற்றி மகுடம்.....
நிந்தவூர் அட்வென்சர் சம்பியன் ட்ரோபி-2025 சம்பியனாது அட்டாளைச்சேனை அல் நஜா அணி!
நிந்தவூர் அட்வென்சர் சம்பியன் ட்ரோபி-2025 இச்சுற்றுத்தொடரில் 32 பலம் பொருந்திய கழகங்கள் பங்குபற்றிய மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தையும் 30 ஆயிரம் ரூபாய் பணப்பரிசீலினையும் தட்டிச்சென்றது சென்றது எமது அட்டாளைச்சேனை அல் நாஜா அணி.
இச்சுற்றுப்போட்டியினை சிறப்பாக நடாத்தி முடித்த நிந்தவூர் அட்வென்சர் விளையாட்டு கழகத்திற்கும் இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாக மகுடம் சூட பல வழிகளில் ஒத்தாசைகள் வழங்கிய எமது கழக நிருவாகிகள் ஆதரவாளர்கள் அனைபேருக்கும் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.....
-ANSC MEDIA-