உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வைப்புத் தொகை
( ஏ.எல்.றமீஸ்)
1. அக்கரைப்பற்று மாநகர சபை -
வட்டாரங்கள் 12 -
வேட்பாளர்கள் - 23
தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் - 20
கட்சி கட்டுப்பணம். 34.500/-
சுயெட்சைக் குழு - 115.000/-
2. அட்டாளைச்சேனை பிரதேச சபை -
வட்டாரங்கள் - 11
வேட்பாளர்கள் - 21
தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் - 18
கட்சி கட்டுப்பணம் - 31.500/-
சுயெட்சைக் குழு. - 105.000/-
3. அக்கரைப்பற்று பிரதேச சபை
வட்டாரங்கள். - 5
வேட்பாளர்கள். - 11
தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் - 8
கட்சி கட்டுப்பணம் - 16.500/-
சுயெட்சைக் குழு - 55.000/-
4. பொத்துவில் பிரதேச சபை
வட்டாரங்கள் 12
வேட்பாளர்கள் - 23
தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் - 20
கட்சி கட்டுப்பணம் -34.500/-
சுயெட்சைக் குழு - 115.000/-