அஸ்ஸலாமு அலைக்கும்
ஜனாஸா அறிவித்தல்
2025-03-14
அட்டாளைச் சேனை 09 ம் பிரிவு (மீனோடைக்கட்டு) சேர்ந்த சுலைமா லெப்பை அப்துல் அஸீஸ் என்பவர் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடைமை புரிந்து தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் காரணமாக சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ள 𝕄𝕃𝕋 பாயிஸ்
( Pharmacist)அவர்களின் அன்புச் சகோதரர் அஸீஸ் என்பவர் சவூதி அரேபியாவில் வாகன விபத்தில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்