இந்தச் சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து உருக்கமாகப் பேசிய மஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக், அரை டன் எடையுள்ள ஏவுகணை வழிபாட்டுத் தலத்தைத் தகர்த்துவிட்டு, மக்கள் தஞ்சம் புகுந்திருந்த பாதுகாப்பு அறைக்குள் (Shelter) ஊடுருவி வெடித்ததாகத் தெரிவித்து நேரலையில் கண்ணீர் சிந்தினார்.
கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்பதால் மஸ்ரேல் முழுவதும் பலத்த சோகம் நிலவுகிறது.

