சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் முனாஸுடீன்
பொத்துவில் சட்டத்தரணிகள் சங்கத்தின் 8 வது தடவையாக வருடாந்த நிறுவாக தெரிவு பொத்துவில் நீதிமன்ற கட்டிட தொகுதியில் 2026/02/23 ம் திகதி திங்கள்கிழமை இடம் பெற்றது. இதன் போது 8 வது தடவையாகவும் மீண்டும் தலைவர் பதவிக்கு பல சமூக சேவைகளை பொத்துவில் பிரதேசத்தில் முன்னெடுத்துவரும் சிரேஷ்ட சட்டத்தரணி SA. Ahamed Munasudeen அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து இச்சங்கத்தின் செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி A. Mohammed Sathir அவர்களும், பொருளாராக சட்டத்தரணி A. Ruksana Banu அவர்களும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்