காசா புனரமைப்புக்காக 20 மில்லியன் பவுன்களை மனித நேய உதவியை முதறாஙட்டமாக வழங்கவுள்ளதாக கைரோவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வழியில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரு தரப்பின் நிரந்தர அமைதி
பாதுகாப்புக்காக தமது முழு ஆதரவும் எதிர்காலத்தில் கிடைக்கும்
எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.