ஐக்கிய நாடுகள் சபையில் கொலம்பிய ஜனாதிபதியின் உரைக்குப், பிறகு பிரேசில் ஜனாதிபதியின் தலையை முத்தமிட்ட ஒரு அழகான தருணம்.
அழிவுப் போரின் காரணமாக கொலம்பிய ஜனாதிபதி இஸ்ரேலை நாஜி என்று வர்ணித்தார்.
பாலஸ்தீனத்தை விடுவிக்க ஒரு சர்வதேச இராணுவத்தை உருவாக்க கொலம்பிய ஜனாதிபதி கோரினார்.
கொலம்பிய ஜனாதிபதி விடுதலை இராணுவத்தை உருவாக்க 20,000 வீரர்களை அனுப்பத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
கொலம்பிய ஜனாதிபதி ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் எந்த கப்பலையும் இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.