கத்தார் நாடானாது, அமெரிக்க மற்றும் ஐரோப்பியஇதனால்தான் பாகிஸ்தான் நாடானது இந்தியாவுடனான தனது போர்களில் அமெரிக்க ஏவுகணைகளுக்குப் பதிலாக சீன ஏவுகணைகளை நம்பி வாங்குகிறது. நாடுகளிடமிருந்து மிகவும் உத்தரவாதம் மிக்க நான்கு வான் பாதுகாப்பு ராடார்களை கொள்வனவு செய்திருந்தது.
அவையாவன:
🔘sஅமெரிக்க பேட்ரியாட் PAC-3
🔘நோர்வே NASAMS-2
🔘பிரிட்டிஷ் ரேபியர்
🔘பிரெஞ்சு-ஜெர்மன் ரோலண்ட்
இந்த வான் பாதுகாப்பு அமைப்புக்கள் அனைத்தையும் கொள்முதல் செய்ய, பராமரிக்க, மற்றும் அவைகளை இயக்கும் இயக்குநர்களுக்குப் பயிற்சியளிக்க மட்டும் சுமார் 19 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவளித்துள்ளது. ஆனால் கடைசியில் அவைகளுக்காக இறைத்த இந்தக் காசுகள் அனைத்துமே, இஸ்ரவேல் அழுத்திய ஒரு பாட்டினின் மூலம் இசகு பிசகாகி வீணாகிப் போயுள்ளன.
மேற்கு நாடுகள், அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஆயுதங்கள் அனைத்தும் கிஞ்சித்தும் பயனற்றவை என்பதை இதன் நாம். அறிந்துகொள்ள முடியும். அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தும் சாவியை இவர்களுக்கு அவர்கள் வழங்கவும் மாட்டார்கள்.
✍ தமிழாக்கம் / imran farook