கல்முனை மாநகர சபையில் காவலாளி கடமை புரிகின்ற பாஸ்கரன் என்பவர் கடமை முடிந்து பெரிய நீலா வணையில் உள்ள தனது வீடு நோக்கி செல்கையில் இன்று காலை(28) மருதமுனை யில் இடம் பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்தார்.
சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.