ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் அவரது மனைவியிடம் "சர்ச்சைக்குரிய மிக் ரக விமான கொடுக்கல், வாங்கல்"
'"7.833 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி "' குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மகிந்த அரசாங்கத்தின் போது நிறுத்தப்பட்ட நிலையில், சமகால அரசாங்கத்தின் கீழ் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.
.