தனது ஓய்வு கால வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க 2021/22 காலத்தில் 800 மில்லியன் செலவு செய்து புதுப்பித்த 30,000 சதுர அடி சொகுசு மாளிகையில் இருந்து வெளியேற வேண்டிய நிலையில் மகிந்த ராஜபக்ச...
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் எனும் மூத்தோர் வாக்கு பொய்யாகவில்லை...
துட்டகெமுனு என போற்றிய இனமே வெறுத்து ஒதுக்குவதை விடவா சர்வதேச உருட்டு நீதி தண்டித்துவிடப்போகிறது....