முன்னாள் ஜனாதிபதி ரணில், மலிக் சமரவிக்கிரவை வைத்து நடத்திய சூழ்ச்சி அவருக்கே வினையாக மாறும் என அவர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணி கைது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்