12கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் மூன்று இந்தியர்கள் கைது!
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்று இன்று (07) அதிகாலை விமான நிலைய வருகை முனையத்தில் ஒரு சோதனையை மேற்கொண்டது.
இதில்12 கிலோ 160 கிராம் குஷ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
சந்தேக நபர்களுக்கு 42 வயது மற்றும் 22 43 ஆகிய வயதுடைய இந்தியர்கள்.
இவர்கள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.