நிலந்தி கொட்டாச்சி கூறிய உகண்டாவில் உள்ள ராஜபக்ஷக்களின் பணத்தை நாட்டிற்குள் கொண்டுவந்தால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என புதிய மக்கள் முன்னனியின் தலைவர் சுகேஸ்சர பண்டார குற்றம் சுமத்தினார்.
ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் தற்போதய அரச உறுப்பினர்கள் கூறிய உகண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறிய பணத்தை விறைவாக எடுத்து வர வேண்டும் என ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசிடம் நாம் கேட்கிறோம்.
அந்த பணத்தை கொண்டுவந்தால் நாட்டு கடன்களை செலுத்திவிட்டு மக்கள் மக்கள் மகிழ்ச்சியாக வாழமுடியும் என அவர் கூறினார்