பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
குறைந்தபட்ச கட்டணம்
இதன்படி, ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 2.5 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும் குறைந்தபட்ச கட்டணங்களில் எவ்வித திருத்தமும் இருக்காது எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது