அலாஸ்காவில் உள்ள அலூஷியன் தீவுத் தொடருக்கு அருகில் கடலில் ஒரு கப்பலொன்று தீப்பிடித்துள்ளது.
அந்தக் கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்சிகோவிற்கு ஏற்றிச் சென்றதாக வெளிநாட்டு ஊடக nதரிவித்துள்ளன.
கப்பலின் தீயை அணைக்கும் அமைப்பைப் பயன்படுத்தி அவசரகால தீயணைப்பு நடைமுறைகளை குழுவினர் தொடங்கிய போதிலும், அவர்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் விளைவாக, கப்பலின் 22 பணியாளர்கள் கப்பலை கைவிட்டு உயிர்காக்கும் படகுகளில் தப்பினர்.
வடக்கு பசிபிக் பெருங்கடலில் பயணித்த ஒரு வணிகக் கப்பலால் பணியாளர்கள் மீட்கப்பட்டனர்.
இந்த செயதிக்கு பொருத்தமான தலைப்பு வேண்டு