அக்கரைப்பற்று பெரி தம்பிரான் ஆலயத்தில் இடம்பெற்ற கலாச்சார நிகழ்வான பொல்லடி நிகழ்வு என்றும் கால காலமாக நடைபெற்று வந்துள்ளது.
இந் நிகழ்விற்கு தற்போதைய கோயில் நிர்வாகம் தடை விதித்து பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் ஆலயத்திற்குள் பொலிஸார் பாதணிகளுடன் உள் நுழைந்ததால் மக்களும் ஊர் இளைஞர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க அங்கு பதட்ட நிலை காணப்பட்டது.!