ஈரான் சற்று முன் அறிமுகப்படுத்திய துல்லியமான ஏவுகணைகள்



 ஈரான் சற்று முன் அறிமுகப்படுத்திய துல்லியமான ஏவுகணைகள் நிரப்பப்பட்ட சுரங்கப்பாதைகள் மற்றும் தாழ்வாரங்களை உள்ளடக்கிய ஒரு மாபெரும் நிலத்தடி ஏவுகணை நகரத்தை ஈரானிய புரட்சிகர காவலர் படை வெளியிட்டது.

நமது வளர்ச்சியின் வேகம் எதிரி தனது பலவீனங்களை மீட்டெடுக்கும் வேகத்தை விட மிக வேகமாக உள்ளது

ஆபரேஷன் சின்சியர் ப்ராமிஸ் 2-ஐ விட பத்து மடங்குக்கு சமமான திறனை உருவாக்க தேவையானதை உருவாக்கியுள்ளது ஈரான்! 

எதிரி நிச்சயமாக அதிகார சமநிலையில் பின்தங்கும் நிலை ஏற்படுமென கூறுகிறது ஈரானிய புரட்சிகர காவலர் படை !



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்