இப்போதெல்லாம்
பழைய நினைவுகளை
சாமரம் வீசி
உறங்க வைக்கும்.!
உன் கவிதை வரிகள்
வருவதில்லையே ஏன்
உன் மனம் வறண்டுவிட்டதா ?
இன்றும் விழித்திருக்கின்றேன்.
உனக்காக அல்ல
உன் கவிதை வரிகளுக்காக..!
செல்வம் பெரியசாமி
இப்போதெல்லாம்
பழைய நினைவுகளை
சாமரம் வீசி
உறங்க வைக்கும்.!
உன் கவிதை வரிகள்
வருவதில்லையே ஏன்
உன் மனம் வறண்டுவிட்டதா ?
இன்றும் விழித்திருக்கின்றேன்.
உனக்காக அல்ல
உன் கவிதை வரிகளுக்காக..!
செல்வம் பெரியசாமி
📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com
📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839
எமது செய்திகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள
Join our WhatsApp Group & Follow us on Facebook
Click Here to Join Whatsapp Follow us on Facebook