விகாரைக்குச் சென்ற பஸ் விபத்து
மினுவாங்கொடையிலிருந்து சேருவில வில்கம்வெஹெர விகாரைக்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் மூதூர் பகுதியில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
18 பெண்கள் உட்பட 33 பேர் காயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.