2025 ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் ஹைதராபாத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் அணியின் ஹோம் போட்டிகளை காணவரும் ரசிகர் ஒருவர் 2 டிக்கெட்டுகளை வாங்கும்போது, சன்ரைசர்ஸ் அணியின் ஜெர்சி ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்று அந்த அணி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வலைதள முகவரியையும் அந்த அணி அறிவித்துள்ளது.